தேவையானவை:
:பாதாம்,முந்திரி -தலா 20
பால்கோவா - 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்த்தூள் ,குங்குமப்பூ - தலா 1 சிட்டிக்கை
நெய் - 4 டீஸ்பூன்
சர்க்கரை - 2 கப்
செய்முறை : பாதாம்,முந்திரியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். இதை கடாயில் போட்டு சர்க்கரை பால் கோவாவை சேர்த்து நெய் விட்டுக் கி்ளறவும் குங்குமப்பூ,ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
0 comments: on "பாதாம் அல்வா"
Post a Comment