அன்றாட உணவில் ஏ சத்து நிறைந்த பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும்.
காய்கறிகளை பச்சையாக சாப்பிடவும். கேரட்டை சாப்பிடலாம், பீட்ரூட்டை சாறாக்கிக் குடிக்கலாம். காய்கறி சாலட் செய்து சாப்பிடலாம்.
பச்சைக் கீரைகள் மற்றும் காய்கறிகளை சுத்தம் செய்து சமைத்து உண்ணவும். பச்சிளம் குழந்தைகளுக்குக் கூட இதனைக் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே காய்கறிகள் மற்றும் கீரைகள் மீது ஆர்வத்தை வரவழைத்து அதிகமாக உண்ணக் கொடுங்கள்.
0 comments: on "விட்டமின் ஏ கண் பார்வை குறைபாடு ஏ*ற்படாது."
Post a Comment