தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு – 2 கப்
வெல்லம் – 1 1/2 கப்
தேங்காய் – சிறிதளவு [சிறு பற்களாக நறுக்கியது]
ஏலக்காய் – சிறிதளவு
வெல்லம் – 1 1/2 கப்
தேங்காய் – சிறிதளவு [சிறு பற்களாக நறுக்கியது]
ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை
அரிசி மாவை இட்லி குக்கரில் நீராவியில் வேகவைத்து எடுத்து வைக்கவும்.
வெல்லத்தை சறிதளவு தண்ணீரில் கரைத்து நன்றாகக் கொதிக்கவைத்து வடிகட்டவும்.
வெல்லக் கரைசல், தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை அரிசி மாவில் கொட்டிக் கிளறவும்.
அரிசி மாவுக் கலவையைத் தொட்டால் கையில் ஒட்டாமல் வரவேண்டும். [பிசுபிசுப்பு இல்லாமல்]
தேவையானால் ஒரு தே.கரண்டி எண்ணை ஊற்றிக்கொள்ளவும்.
அரிசி மாவுக் கலவையை கைகளால் பிடித்து இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும்.
பிடிகொழுகட்டை தயார்.
குறிப்பு
வெல்லத்தின் அளவு உங்கள் சுவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ போடலாம்
வெல்லத்தின் அளவு உங்கள் சுவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ போடலாம்
0 comments: on "பிடி கொழுகட்டை/வெல்லக் கொழுகட்டை"
Post a Comment